வெற்று பிம்பங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!

படித்ததில் ரசித்தது

‘சிறிய மனிதர்கள்
பெரிய நிழல்களை
உருவாக்கிக் கொண்டிருந்தால்,
அது சூரியன் மறையப்போகும்
மாலைநேரம் என்று அர்த்தம்’!

– லின் யுடாங்

நன்றி : மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like