மனிதனை வழிநடத்தும் மாயக்கயிறு!

தாய் சிலேட்:

அன்பு, கருணை
என்கிற மாயக்கயிறுகள் தான்
மனிதன் உள்ளிட்ட
எல்லா உயிர்களையும்
வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

– வேதாத்திரி மகரிஷி

You might also like