அதிமுகவைக் கூட்டணிக்கு வரவழைக்க இப்படி ஒரு சிக்னலா?

செய்தி:

“வருமான வரிச் சோதனை நடத்தத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் பேசினாலே பாஜக கூட்டணி அமைந்துவிடும்”

– பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி

கோவிந்த் கமெண்ட்:

இதவிடத் தெள்ளத் தெளிவா யாரும் காவி சிக்னல் கொடுத்துவிட முடியாது.

You might also like