வாசிப்பின் சுகந்தம்:
“கல்யாணக் கூடம். மேளச் சத்தம். தவுலடி. குழந்தைகளின் பிடிவாத அழுகை. இத்தனையையும் மீறி பேச்சிரைச்சல். பட்டுப் புடவைகளில் கொச கொச நடை. சந்தனத் தெறிப்பு. மல்லிகைப் பூக்களின் வாடல் நெடி.
– இப்படி ஆரம்பிக்கிறது தி.ஜானகிராமன் எழுதிய “தற்செயல்” சிறுகதை.