கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!

தாய் சிலேட்:

கடைசிவரை
நம்பிக்கை இழக்காதே;
ஏனெனில்,
கடைசி வரியில் கூட
உனக்கான வெற்றி
எழுதப்பட்டிருக்கலாம்!

– பெர்னாட்ஷா

 

You might also like