சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழக் கற்றுத்தருவதே கல்வி!

படித்ததில் ரசித்தது:

மற்றவர்களின் ஆதிக்கத்திலோ
ஒவ்வொரு காரியத்துக்கும்
மற்றவர்களை எதிர்பார்த்தோ
அல்லது,
தனக்கு மற்றவர்கள்
வழி காட்டக்கூடிய
நிலையிலோ இல்லாமல்
சுதந்திரத்தோடும் சுய அறிவோடும்
வாழத் தகுதியுடையவர்களாக மாற்றுவதே
கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்!

– தந்தை பெரியார்

You might also like