ஜனநாயகம் என்பது அரசாங்கம் மட்டுமல்ல!

இன்றைய நச்: 

ஜனநாயகம் என்பது
ஒரு அரசாங்க வடிவம் மட்டுமல்ல;
அதுவொரு கூட்டு வாழ்க்கைமுறை;
சக மனிதர்களுக்கு
மதிப்பும் மரியாதையும் செய்யும்
மனப்பான்மை!

– புரட்சியாளர் அம்பேத்கர்

You might also like