பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும்…!

படித்ததில் ரசித்தது:
பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும் இருக்கிற வரை துறவுகூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி, எதையும் லட்சியம் பண்ணாமல் சிரித்தபடி சேவையில் ஒன்றிவிடுவதுதான்.
— நா. பார்த்தசாரதி
You might also like