அடுத்தத் தேர்தல்: கூட்டணி யாருடன்?

செய்தி:

அதிமுக கூட்டணிக்காக யாரும் காத்திருக்கவில்லை! – எச். ராஜா கருத்து

கோவிந்த் கமெண்ட்:

அதிமுக கூட்டணி விஷயத்தில் தற்போது வெளிநாட்டுக்கு படிக்கச் சென்று இருக்கும் அண்ணாமலை பாணியில்தான் எச்.ராஜாவும் தன்னுடைய பதிலை சொல்லி இருக்கிறார்.

சென்ற தேர்தலின்போது கூட்டணிக்காக தன்னுடைய கட்சிக் கதவைத் திறந்து வைத்திருப்பதாக சொன்னது பாஜக தலைமை.

இப்போது அண்ணாமலையுடன் சேர்ந்து எச். ராஜாவும் கூட்டணிக்கான ஷட்டரை வலுவாக மூடிவிடுவார்கள் போலிருக்கிறது.

You might also like