மனிதத் தன்மையோடு வாழ்வதே வாழ்க்கை!

இன்றைய நச்:

மனிதர்கள் மத்தியில்
ஒரு மனிதராக இருப்பதும்,
எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும்
எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும்,
வீழ்ந்து விடாமல்
தைரியத்தைத் தக்கவைத்துக் கொள்வதும்தான் வாழ்க்கை;
அதுதான் வாழ்வின் மாபெரும் சவால்!

– ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர்.

 

You might also like