மறுபடியும் முதல்ல இருந்தா…?

செய்தி:                   

தமிழக பாரதிய ஜனதாவில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 கோவிந்த் கேள்வி:   

மறுபடியும் மிஸ்டுகால்களை கொடுக்கச் சொல்லி உறுப்பினராக்கச் சொல்லப் போறீங்க.. அப்படித்தானே…!

#பாரதிய_ஜனதா #எச்_ராஜா #தமிழக_பாஜக #h_raja #bjp 

You might also like