மிருகத்தை மனிதன் ஆக்கும் வாசிப்பு!

படித்ததில் ரசித்தது:

உலகத்தில் இரண்டு வகை காகிதங்கள் உள்ளன;
ஒன்று மனிதனை மிருகமாக்கும் பணம்;
மற்றொன்று மிருகத்தை மனிதனாக்கும் புத்தகம்!

#reading #books #புத்தகம் #பணம் #மனிதன் #மிருகம் #books #money #man #animal

You might also like