இன்றைய நச்:
தினமும் உங்களுக்கு எந்த வேலையைச் செய்யப் பிடிக்காதோ அப்படிப்பட்ட வேலைகளில் ஒன்றிரண்டை செய்ய பழகிக்கொள்ளுங்கள்;
நாளடைவில் அப்படிப்பட்ட காரியங்கள் மீது உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த வெறுப்பு மறையும்;
உங்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்வதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
– மார்க் ட்வைன்