அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்!

இன்றைய நச்:

அதிர்ஷ்டம் கணிக்கக்கூடியதே;
நீங்கள் நிறைய அதிர்ஷ்டங்களை விரும்பினால்,
அதிக வாய்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்;
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்;
நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்!

  • பிரையன் ட்ரேசி
You might also like