தாமதம் தவறான முடிவுக்கு வழிவகுக்கும்!

இன்றைய நச்:     

குழப்பமாக இருக்கும்போது சற்றே யோசித்து நிதானமாக முடிவுகள் எடுக்க வேண்டும். முடிவு எடுத்தே தீர வேண்டும். முடிவுகள் எடுக்காமலேயே தாமதித்தால், பல நேரங்களில் பெரிய தவறுகளாக மாறி நம்மை பெரிய அளவில் பாதித்துவிடும்.

சரியான முடிவுகள் எடுக்க வேண்டுமெனில் ஒரே மாதிரியாக சிந்திப்பதை விடுத்து சற்றே மாறுபட்ட கோணத்தில் வித்தியாசமாக சிந்தித்தால், மிகச் சிறந்த சரியான முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.

You might also like