மாற்றமில்லாத மகிழ்ச்சி மதிப்பை இழக்கும்!

இன்றைய நச்:

நம்மால் முடிவில்லாத மகிழ்ச்சியைத்
தாங்கிக் கொள்ள முடியாது;

தொடர்ச்சியான மாற்றமில்லாத மகிழ்ச்சியில்
நம்மால் அதே இனிமையோடு இருக்க முடியாது;

ஏனென்றால் அதுபோன்ற மகிழ்ச்சி,
அதன் மதிப்பை இழந்துவிடும்;

அதன்பின் நாம் வலியைத் தேடிச் செல்ல
ஆரம்பிக்கிறோம்!

– மாக்ஸிம் கார்க்கி

#மகிழ்ச்சி # மாக்ஸிம்_கார்க்கி #Maxim_Gorki_thoughts #happy

You might also like