பகுத்தறிந்து செயல்படுவதே அகத்தாய்வு!

இன்றைய நச் :

நம்மிடம் என்னென்ன தீயப் பழக்கங்கள்,
வேண்டாப் பழக்கங்கள் உள்ளன
என்பதை எல்லாம் கண்டுபிடித்து,
ஒவ்வொன்றாக மாற்றி அமைக்கும்
பயிற்சி முறைதான் அகத்தாய்வு!

– வேதாத்திரி மகரிஷி

You might also like