கால மாற்றமும் காத்திருத்தலும்!

இன்றைய நச்:

வாழ்க்கையை
மகிழ்வுடன் அனுபவிக்க
நம்மைச் சுற்றிய விஷயங்கள்
வித்தியாசமாக மாறும்வரை
காத்திருக்கிறோம்;
மாறிக்கொண்டே இருக்கும்
நம் வாழ்க்கையின்
வெளிப்புற நிகழ்வுகளுடன்
நம் மகிழ்ச்சியை
இணைத்துக் கொள்ளும் வரை,
நாம் எப்போதும்
காத்துக் கொண்டே இருக்கிறோம்!

– தாரா பிராச்

 

You might also like