கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!

இன்றைய நச்:

ஒருவர் தனது கனவுகளின் திசையில்
நம்பிக்கையுடன் முன்னேறி,
அவர் கற்பனை செய்த வாழ்க்கையை
வாழ முயற்சித்தால்,
எதிர்பாராத நேரத்தில்
அவர் வெற்றியடைவார்!

– ஹென்றி டேவிட் தோரே

You might also like