படித்ததில் ரசித்தது:
உலகம் அழகாக இருக்கிறது;
வாழ்க்கை வாழச் சொல்கிறது;
சங்கீதம், இலக்கியம், நல்ல சினிமா,
நல்ல காபி, நல்ல நண்பர்கள்,
நல்ல தோழிகள் என்று
வாழ்க்கை எத்தனை அற்புதங்களை
நமக்காக வைத்திருக்கிறது;
நாம் வாழப் பழகிக் கொள்வோமாக!
– பிரபஞ்சன்