இன்றைய நச்:
அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை;
கொஞ்சம் போலி வார்த்தைகள்,
கெட்டிக்காரத்தனம், அதிகாரம்,
கொஞ்சல், கெஞ்சல் இப்படி
ஏதாவது ஒன்றுடன் கலந்து
காட்ட வேண்டியிருக்கிறது.
வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது!
– வண்ணதாசன்
#வண்ணதாசன் #vannadhasan_quotes