எதுவும் நம் கையில் இல்லை…!

படித்ததில் ரசித்தது:

“ஒரு செடியைப் பாதுகாக்குறதும் தண்ணி ஊத்துறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே”!

– ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நூலிலிருந்து.

You might also like