படித்ததில் பிடித்தது:
புரட்சி என்பது வரலாற்றில் ஒரு புதிய சமூக வாழ்க்கை பிறக்க உதவும் மருத்துவரை போன்றது, மருத்துவர் தேவையின்றி அறுவைச் சிகிச்சைக்கான ஆயுதங்களை பயன்படுத்த மாட்டார்.
ஆனால், அதற்கான தேவை ஏற்படும் போது ஒவ்வொரு முறையும் தயக்கமின்றி அவற்றைப் பயன்படுத்துவார். அது அடிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைக்கான நம்பிக்கையை கொண்டு வருவதற்காக மட்டுமே.
– புரட்சியாளர் சேகுவேரா