தீர்க்கமான முடிவும் தீவிர முயற்சியும் தேவை!

இன்றைய நச்:

ஒரு கெட்ட பழக்கத்தை
விடவேண்டும் என்றால்,
ஒரு நல்ல பழக்கத்தை
வளர்த்துக் கொள்ள வேண்டும்;
இதற்கு தீவிரமான முயற்சி தேவை!

– இராமகிருஷ்ணர்

You might also like