உன் குறிக்கோளில் உறுதியாக இரு!

பல்சுவை முத்து:

முயற்சி பலிதமாக
வேண்டுமென்றால்,

குறிக்கோள்
கூர்மையாக, உறுதியாக
இருக்க வேண்டும்;

மனம் கூர்மையாக
இருக்க வேண்டுமென்றால்,

குறிக்கோள்
மேன்மையாக இருக்க வேண்டும்;

குறிக்கோள்
மேன்மையாக இருந்தால்தான்

மனம் கூர்மையாக மாறும்!

– பாலகுமாரன்

You might also like