நேர்மறை எண்ணம் அனைத்தையும் மாற்றும் சக்தியுடையது!

பல்சுவை முத்து:

நேர்மறை எண்ணம்
அனைத்தையும் மாற்றும்;
சிந்தியுங்கள், அறிவுபூர்வமாக;
எதையும் ஊன்றி கவனியுங்கள்;
பொறுமையுடன்
அனைத்தையும் கேளுங்கள்;
நோக்கத்தைக்
கருத்தில் வைத்துப் பேசுங்கள்;
உரிய நேரத்தில் திட்டமிடுங்கள்;
ஆர்வத்தோடு செயல்படுங்கள்;
அமைதியாக எதையும் அலசுங்கள்;
அனைவரிடமும் சகஜமாகப் பழகுங்கள்;
வாயாரப் பிறரைப் புகழுங்கள்;
வெற்றிப்பாதை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!

– ஜான் எஃப்.கென்னடி.

You might also like