எல்லோர் மீதும் அன்பு செலுத்துவோம்!

இன்றைய நச்:

வேலைகளை பிடிப்பற்று
செய்து வாருங்கள்;

அந்த வேலைகளை நேர்த்தியாக
உங்களால் செய்ய முடியும்;
எவர் மீதும் பிடிப்பற்று இருங்கள்;
எல்லோர் மீதும் உங்களால்
அன்பு செலுத்த முடியும்;
எதன் மீதும் ஆசையில்லாது இருங்கள்;
எல்லாமும் உங்களுக்கு கிடைக்கும்!

– பாலகுமாரன்

You might also like