எந்த நாளையும் வெறுக்காதீர்கள்!

பல்சுவை முத்து:

நல்ல நாட்கள் மகிழ்சியைக் கொடுக்கும்
கெட்ட நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கும்
இரண்டும் நமக்கு தேவை
எனவே எந்த நாளையும் வெறுக்காதீர்கள்;

உழைத்துக் கொண்டேயிருங்கள்
வெற்றி
உங்களுடையதே;

அனுபவம் ஒரு சிறந்த பள்ளிக்கூடம்
தோல்விகள் சிறந்த படிப்பினைகள்!

– டிரையான் எட்வர்ட்ஸ்

You might also like