முதலில் உன்னை நீ நேசி!

தாய் சிலேட்:

முதலில் உன்னை நீயே
நேசிக்கக்
கற்றுக்கொள்;
பின்னர் மற்றவர்
உன்னை
நேசிக்குமாறு
நடந்து கொள்!

– லாங்கி

You might also like