பல்சுவை முத்து:
கல்வி ஒருவரை முழு மனிதராக்குகிறது;
விவாதம் தயார் நிலையை உருவாக்குகிறது;
எழுத்தாற்றல் உண்மையான
மனிதனை உருவாக்குகிறது;
அதிர்ஷ்டத்துக்கு அதிக பங்கு,
அவரவர் உழைப்பில்தான் இருக்கிறது
அதில் சிறிதும் ஐயமில்லை;
காற்றுக்காகக் காத்திருப்பவன் விதைக்க முடியாது;
மேகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவன்
அறுவடை செய்ய முடியாது;
இரும்பைக் கூராக்குவதுபோல, ஒருவரது துணிவு
மற்றவரை துணிவு பெறச் செய்கிறது;
உண்மையில் நற்பழக்கங்கள்
இளம்வயதிலேயே தொடங்கி விட்டால்,
மிகச்சிறப்பாகப் பழகிவிடும்;
இதைத்தான் கல்வி என்கிறோம்!
– பிரான்சிஸ் பேகன்