நாம் எப்போது வெற்றியாளராவோம்?

படித்ததில் ரசித்தது:

எப்போதும் பதட்டமின்றி,
ஓய்வு நிலையிலிருங்கள்;

‘எல்லாம் நன்மைக்கே’ என்ற
கோட்பாட்டைக் கடைப்பிடியுங்கள்;

‘எந்தப் பிரச்சினைக்கும்
தீர்வு காண்பேன்’
என்ற நிலையிலிருங்கள்;

சரியான புரிதல் வேண்டும்;
பிறரை அவருடைய
கோணத்தில் இருந்து பாருங்கள்;

தன்னம்பிக்கையை
வளர்த்துக் கொள்ளுங்கள்;

பெற்ற வெற்றிகளை
நினைவில் கொள்ளுங்கள்;

தோல்விகளிலிருந்து பாடம்
கற்றுக் கொள்ளுங்கள்!

அற்புதமான வாழ்வை வாழ்வோம்.

You might also like