பல்சுவை முத்து:
உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்;
தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்;
திருத்திக் கொள்ளுங்கள்;
வாழ்க்கை இனிமையானது என்று கருதுங்கள்;
கனவு காணுங்கள்; ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்;
உற்சாகமூட்டும் கதைகளைக் கேளுங்கள்; படியுங்கள்;
பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்; தீர்வு காணுங்கள்;
ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள் தேவையான அளவிற்கு!
– ஆப்ரகாம் லிங்கன்