கொடுப்பது ஒன்றே சிறந்தது!

பல்சுவை முத்து:

பேசும் முன்னால் கவனி;
எழுதும் முன்னால் யோசி;
செலவழிக்கும் முன்னால் சம்பாதி;
பிறரை விமர்சிக்கும் முன்னால்
உன்னைப் பற்றி நினை;

பிரார்த்தனைக்கு முன்னால்
பிறரை மன்னித்துவிடு;

ஓய்வுக்கு முன்னர் சேமித்து வை;
மரிக்கும் முன்னர் கொடுத்துவிடு!

– ராபர்ட் கால்டுவெல்

You might also like