எதிலும் முழு மனநிறைவு தேவையில்லை!

பல்சுவை முத்து :

நீங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்;
எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும்,
விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்படுங்கள்;
எப்போதும் புதுமையானவற்றில் முயற்சி
செய்யவும்;

உங்களின் முயற்சிகளின் முடிவுகள் என்பதைக் குறித்து
அறிந்து கொள்ளுங்கள்;
பிறருடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்;
எதிர்காலம் குறித்து நம்பிக்கையோடு இருங்கள்;

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்;
முழுமையாக எதிலும் மனநிறைவு கொள்ளாதீர்கள்;
துணிச்சலுடன் செயலாற்றுங்கள்;

You might also like