இன்றைய நச் :
- ஒரு நல்ல நண்பனைப் பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பதுதான்.
- ஓய்வின்றி செயல்படாமல் இருப்பதை விட்டு சிறந்த நிலையிலிருந்து உன்னத நிலைக்கு உயர வேண்டும் என்று திடமாக நம்பு.
- தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாயில்களும் திறந்திருக்கும்.
– எமர்சன்