பல்சுவை முத்து :
பண்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் வீடே ஆகும்.
எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை.
கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்துவிடுகிறது.
உங்கள் மூளை ஒரு சிறந்த அற்புதமான கோட்டை, அது உங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், நீங்கள் போரில் தோல்வியுற நேரிடும்.
- மூதறிஞர் இராஜாஜி