சாமானியர்களின் நிலை?

இன்றைய நச் :

அரசியல்வாதி
அடுத்த தேர்தலைப் பற்றி
நினைக்கிறான்;
ஆட்சியாளர்
அடுத்த தலைமுறைக் குறித்து
நினைக்கிறார்;
திண்டாடுவது
என்னவோ
சாமானிய
மக்கள் தான்!

– ஜேம்ஸ் பிரீமேன் கிளார்க்

You might also like