உண்மையாக இருந்தால் நேர்மையாக வாழலாம்! கதம்பம் Last updated Feb 13, 2023 Share இன்றைய நச் : உங்களைவிட உயர்ந்தவர்களிடமும், உங்களுக்கு சமமானவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்; ஆனால், அதைவிட முக்கியம் உங்களை விடக்கீழான நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் நேர்மைதான் உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்! – சாக்ரடீஸ் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail