திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்!

நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் – பிரேமலதா தம்பதியின் திருமண நாளையொட்டி கட்சித் தொண்டர்களும் உறவினர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தேமுதிக துணை பொதுச்செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ், அவரது மனைவி பூரண ஜோதி ஆகியோர் கேப்டன் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அப்போது விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் உடனிருந்தனர்.

You might also like