மாற்றி மாற்றி பொதுக்குழு குறித்த தீர்ப்புகள்!

செய்தி:

அ.தி.மு.க பொதுக்குழு செல்லும்; எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக நீடிப்பார்!
– உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கோவிந்து கேள்வி:

ஜெ. மறைவுக்குப் பிறகு எத்தனை வழக்குகள்? ஆணைய விசாரணைகள்? போதாக்குறைக்கு அ.தி.மு.க பொதுக்குழு குறித்தும் மாற்றி மாற்றி வழக்கை விசாரிச்சுத் தீர்ப்பை வழங்கி நீதி தேவதைக்கே அலுத்துப் போயிரும் போலிருக்கே! அந்தந்த அணித் தொண்டர்கள் எத்தனை தடவை மாற்றி மாற்றி எழுச்சியோடு பட்டாசு வெடிப்பார்கள்?

You might also like