ராகுல் பாத யாத்திரை: யாரை ஒன்று சேர்க்கும்?

செய்தி :

ராகுல்காந்தியின் பாதயாத்திரை மக்களை ஒன்று சேர்க்கும்!
– காங்கிரஸ் நிர்வாகி ஜெயராம் ரமேஷ்

கோவிந்து கேள்வி :

உங்க பாத யாத்திரை மக்களை ஒன்று சேர்க்கறதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கிற தலைவர்கள் ஒன்று சேர முயற்சி பண்ணுங்க. ஆளுக்காள் பிரிஞ்சு போனா காங்கிரசுக்கு நஷ்டமாக இருக்கலாம், ஆனா யாருக்கு லாபம்ங்கிறதை உணருவாங்களா?

You might also like