தொழிலாளியால் முன்னேறும் உலகம்!

இன்றைய நச்:

கோடிக்கால் பூதமடா – தொழிலாளி
கோபத்தின் ரூபமடா
நாடி எழுந்தது பார்  – குவலயம்
நாற்றிசையும் அதிர
தேடிய தேகம் ஒன்றே – நடை நெஞ்சு
தீப்பொறிப் பார்வை ஒன்றே
சாடிக் குதித்து முன்னே – முன்னேறித்
தாவியே செல்வதைப் பார்!

– தோழர் ப.ஜீவானந்தம்

You might also like