பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி எம்ஜிஆர்!

கேள்வி :

நீங்கள் பொன்னியின் செல்வன் எடுப்பது உறுதியா?

                                 – சூ.க.கிருட்டிணன், சூலூர்

பதில் :

ஏன் எடுக்கக் கூடாதா?

– நன்றி: ‘நடிகன் குரல்’ – 1959.

You might also like