செய்தி: தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க பெயர்ப் பலகையைக் கைப்பற்றுவதில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே போட்டி.
கோவிந்து கேள்வி: ஏற்கனவே அ.தி.மு.க கொடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாதுன்னு ஒரு பிரச்சினை ஓடிக்கிட்டிருக்கு.. இப்போ பெயர்ப் பலகைப் பிரச்சினை.
சமீபத்தில் நீதிமன்றம் பலதரப்பட்ட குழப்பங்களைச் சந்தித்த மாதிரி, தேர்தல் ஆணையமும் இன்னும் என்னென்ன சோதனைகளைச் சந்திக்கக் காத்திருக்கோ?