முன்பு தர்ம யுத்தம், இப்போ துரோக யுத்தமா?

செய்தி ;

‘’ஓ.பன்னீர்செல்வம் இப்போது நடத்துவது துரோக யுத்தம்’’ – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்

கோவிந்து கேள்வி :

ஓ.பி.எஸ். இப்போ நடத்துறது துரோக யுத்தம்னா அவர் ‘தர்ம யுத்தம்’ங்கிற பேரில் புகார்களை அடுக்கினப்போ அவருக்கு ஆதரவா நின்னது உங்க அணி தானே!

இப்போ ஓ.பி.எஸ் பண்றது துரோக யுத்தம்னு சொன்னா, சசிகலா காலில் விழுந்து பதவியை வாங்கிட்டு அவரையே கட்சியைவிட்டு உங்க அணி நீக்கினதுக்கெல்லாம் என்ன பெயர்?

You might also like