இப்படியொரு கேள்வி கேட்கலாமா கேப்டன்?

செய்தி: 

மக்கள் வரிப் பணத்தில் கலைஞர் கருணாநிதிக்குப் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பதா? – தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி

கோவிந்து கேள்வி : 

உதயசூரியன் சின்ன வடிவில் எல்லாம் அமைக்காம, எழுதுற பேனா வடிவில் பண்றது கூடத் தப்புங்களா?

அவரோட பேனாவில் எழுதிய வசனங்களைச் சினிமாவில் பேசிய நீங்களே இப்படியொரு கேள்வி கேட்கலாமா கேப்டன்?

You might also like