மனதைத் தட்டும் ஆயிரம் எண்ணங்கள்!

இன்றைய நச்:

மனமென்னும் வாசலுக்கு ஆயிரம் எண்ணங்கள் வரும்
ஒவ்வொன்றுக்கும் கதவு திறந்து விடாதீர்கள்;
நன்மையானதை மட்டும் அனுமதியுங்கள்
வாழ்க்கை வளமாகட்டும்!

You might also like