ஒரு திரைப்படம் எப்பொழுது முழுமையடையும்? சினி நியூஸ் Last updated Jun 14, 2022 Share இன்றைய திரைமொழி: முகத்தை கேமராவால் பதிவு செய்ய முடியும். ஆனால் நடிகரின் ஆத்மாவும், அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் ஆத்மாவும் பதிவாகும் வரைக்கும், காட்சியோ திரைப்படமோ முழுமையாகாது. – நடிகர் அல் பசினோ Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail