கேட்காமல் செய்யும் உதவி மிகச் சிறந்தது! கதம்பம் Last updated May 16, 2022 Share இன்றைய நச்: உலகில் மிகச் சிறந்தது எதுவென்றால் கேட்காமல் செய்யப்படும் உதவியே! பணம் பேசத் தொடங்கும் போது, உண்மை ஊமையாகிவிடும்! இதயம் ரோஜாவாக இருந்தால், பேச்சில் அதன் வாசனை தெரியும்! – ரஷ்யப் பழமொழிகள் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail