உனக்காக நீ செயல்படத் துணிந்தால்…!

இன்றைய நச்:

ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும் கப்பல்கள் மிதப்பதும் விமானங்கள் பறப்பதும்கூட நிறுத்தப்படலாம்.

ஆனால் உனக்கான உணவை, நீ உற்பத்தி செய்ய பழகியிருந்தால், இதையெல்லாம் எண்ணி நீ அஞ்ச வேண்டியதில்லை.

– நம்மாழ்வார்

You might also like